MI( Malaysia Indonesia) Foreign Visit (வெளி நாட்டு பயணம்)
மன்னர் ராஜேந்திர சோழன் மலேசியாவில் உள்ள கடாரம் (பூஜாங் பள்ளத்தாக்கு, மலாய்த் தீபகற்பம் )என்னும் பெரும் பகுதியை கைப்பற்றியதால் ^கடாரம் கொண்டான்^ என பெயர் பெற்றார். ஏனெனில் கடாரம்தான் பண்டைய மலாக்காவின் நுழைமுகமாக தலையாய இடம் பெற்றிருந்தது.சிவனுக்கான ஒரு கோயிலையும் கட்டி அதற்குக் கடாரம் கொண்ட சோழேஸ்வரம் (இப்போது பூமிஸ்வரா கோயில்) என்றும் பெயர் வைத்தார்.
மலேசியாகடாரத்தில்தரிசனம்.
Keda,Malaysia.
Batu Cave Murugan, Malaysia.
Batu Cave Murugan, Malaysia.
Batu Cave Murugan, Malaysia.
Petronas Twin Towers, Malaysia.
Petronas Twin Towers, Malaysia.
இந்தோனேசியாநாட்டில்உள்ளசாவகத் தீவில்(island of Java)அமைந்துள்ளயோக்யகர்த்தாவில்(இதுஇந்தோனேசியதேசியப்புரட்சிக்காலத்தில், 1945 முதல் 1949 வரை, இந்தோனேசியத்தலைநகரமாகவும்இருந்துள்ளது.)உள்ளபிரம்பானான்கோயில்மும்மூர்த்திகோவில்) 9ம்நூற்றாண்டில்நம்முடையதமிழகபாரம்பரியமன்னர்களால்உருவாக்கப்பட்டஆலயங்கள்மிககம்பீரமாககாட்சிஅளிக்கிறதுஒ|u0ba9்றல்லஇரண்டல்ல 500க்கும்மேற்பட்டஆலயங்கள்மிகபெரியபரப்பளவில்இங்குகாட்சியளிக்கிறதுதற்போதுயுனெஸ்கோவின்பாதுகாப்பில்பாதுகாக்கப்பட்டுவருகிறது.
கொங்கு நாட்டின் உள் நாடான காங்கேய நாட்டில் அமைந்துள்ள கொங்கு வேளாள கவுண்டர்களின் 6 காணிக்கூரிய ( ஆதி குலம் ,அந்துவன் குலம் ,காடை குலம் ,விலையன் குலம் ,தேவேந்திர குலம் மற்றும் கீரை குலம் ) குல தெய்வமான அருள்மிகு ஸ்ரீ செல்வநாயகி அம்மன் திருக்கோயில் திருவலாகத்தில் அமைந்துள்ள மேடை விநாயகர் சன்னதியில் சான்றோர்கள் மற்றும் அறங்காவலர்கள் முன்னனியல் 6 குலத்தாரால் ஆடி அம்மாவாசை (31-07-2019) அன்று வேம்பு மரக்கன்று நடப்பட்டது
Photo taken on September 4th 2019 (Bangaru Adigalar 51st wedding anniversary) & also on that day Bangaru Adigalar son Arul Shakthi Anbalagan(Shining Star) daughter( Mathumalar Presana Venkatesh) Marriage with the grace of adigalar I worship Melmaruvathur Adhi Para Shakthi in sanctum ...
Bangaru Adigalar is a South Indian spiritual guru. He is the President of Adiparasakthi Charitable Medical Educational and Cultural Trust. He is called 'Amma', meaning mother in Tamil, by his followers and devotees of the Adhiparasakthi temple.
The Narendra Modi government has honored him with Padma Shri award in 2019.
பருவ வள்ளர்ச்சி எம் குருநாதர்கள் தவ திரு சுவாமி ஈஸ்வரானந்த (ஸ்ரீ ராமகிருஷ்ன விவேகானந்த ஆசிரமம், சித்திரைச்சாவடி) , ஜோதீ ஸ்வாமிகள் (தவ திரு ஸ்ரீ வெள்ளியங்கிரி ஸ்வாமீகள் ஜீவ ஸமாதி , முள்ளாங்காடு) .
Must See this statue in Isha Yoga Centre before entering(Very 1st statue on left side) into DhyanaLinga.
King(Raja Kumaran Sethupathi) and Queen(Rani Lakshmi Nachiyar) of Ramnad with Dhasoham ThaRa Prabu
https://en.wikipedia.org/wiki/Sethupathi
Dhasoham ThaRa Prabu in between the Head of the World Wide Chinmaya Mission - PARAMA PUJYA SRI GURUJI SWAMI TEJOMAYANANDA
& the Head of the TN Chinmaya Mission - SWAMINI VIMALANANDA
http://www.chinmayamission.com/
India PM Narandera Modi Ji Guru Ji Ashok Sinkal Ji VHP leader with Dhasoham ThaRa Prabu
Dhasoham ThaRA Prabu in between Honorable Minister of Municipal Administration Mr.S P Velumani Ruling AIADMK MLA V C Arukutty
Thanks--->Malai Malar<Front Page<dt:11-07-2016
Hills Trek & Forest Walk: Only @Chitra Pournami by the order of my guruji with the grace of sithar I 'l show the rare precious herbal and their tricks(Tantra)&Usage(Karma-Karya) to only 7 ppl. chosing of different Mountains & Fountains.
+91 9842265650
Graduation Day 14-Nov-14 @ Karpagam College of Engineering
Sri.Sapthagiri Maha Swamigal -Sri Sri Sri Tiruchi Mahaswamigal last direct disciple who created
Maa Pratyangira Kalika Alayam is a temple located in Moranapalli, Hosur, Tamil Nadu
http://www.srikailashashrama.org/
Rameshwaram Kumba abhisekam Jan'16
Our Thottam God
Dr. Sree Sree Shivakumara Swamiji
Present Head of the Sree Siddaganga Mutt, Tumkur Karnataka.
-108+ age Sree Siddalinga Swamiji Sree Siddalinga Swamiji is the Juniour Swamiji of Sree Siddaganga Math
http://www.sreesiddagangamutt.org/about-mutt.html
@ ISHA YOGA -opposite to ADHI YOGI statue on 26-FEB-2017(sun day)
Photo taken on September 4th 2019 (Bangaru Adigalar 51st wedding anniversary) & also on that day Bangaru Adigalar son Arul Shakthi Anbalagan(Shining Star) daughter( Mathumalar Presana Venkatesh) Marriage with the grace of adigalar I worship Melmaruvathur Adhi Para Shakthi in sanctum ...
Bangaru Adigalar is a South Indian spiritual guru. He is the President of Adiparasakthi Charitable Medical Educational and Cultural Trust. He is called 'Amma', meaning mother in Tamil, by his followers and devotees of the Adhiparasakthi temple.
The Narendra Modi government has honored him with Padma Shri award in 2019.