Sunday, 8 September 2019

Arulmigu Sri Selvanayaki Amman Temple ,Keeranur ,Kangeyam.



கொங்கு நாட்டின் உள் நாடான காங்கேய நாட்டில் அமைந்துள்ள கொங்கு வேளாள கவுண்டர்களின் 6 காணிக்கூரிய ( ஆதி குலம் ,அந்துவன் குலம் ,காடை குலம் ,விலையன் குலம் ,தேவேந்திர குலம் மற்றும் கீரை குலம் ) குல தெய்வமான அருள்மிகு ஸ்ரீ செல்வநாயகி அம்மன் திருக்கோயில் திருவலாகத்தில் அமைந்துள்ள மேடை விநாயகர் சன்னதியில் சான்றோர்கள் மற்றும் அறங்காவலர்கள் முன்னனியல் 6 குலத்தாரால் ஆடி அம்மாவாசை (31-07-2019) அன்று வேம்பு மரக்கன்று நடப்பட்டது 



Photo taken on September 4th 2019 (Bangaru Adigalar 51st wedding anniversary) & also on that day Bangaru Adigalar son Arul Shakthi Anbalagan(Shining Star) daughter( Mathumalar Presana Venkatesh) Marriage with the grace of adigalar I worship Melmaruvathur Adhi Para Shakthi in sanctum ...

Bangaru Adigalar is a South Indian spiritual guru. He is the President of Adiparasakthi Charitable Medical Educational and Cultural Trust. He is called 'Amma', meaning mother in Tamil, by his followers and devotees of the Adhiparasakthi temple.

The Narendra Modi government has honored him with Padma Shri award in 2019.





பருவ வள்ளர்ச்சி எம் குருநாதர்கள் தவ திரு சுவாமி ஈஸ்வரானந்த (ஸ்ரீ ராமகிருஷ்ன விவேகானந்த ஆசிரமம், சித்திரைச்சாவடி) , ஜோதீ ஸ்வாமிகள் (தவ திரு ஸ்ரீ வெள்ளியங்கிரி ஸ்வாமீகள் ஜீவ ஸமாதி , முள்ளாங்காடு) . 









No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.