நன்மையும்
செல்வமும் நாளும் [அறம் (தர்மம்)
பொருள் (அர்த்தம்) இன்பம்
(காமம்) வீடு (மோக்ஷ்ம்)] நல்குமே
திண்மையும்
பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும்
மரணமும் இன்றி தீருமே
இன்மையே
ராம என்ற இரண்டெழுத்தினால்
_ கம்பர்
அந்தி,
காலம், உச்சிமூன்றும்
ஆடுகின்ற தீர்த்தமும்,
சந்திதர்ப்
பணங்களும்,
தபங்களும், செபங்களும்,
சிந்தைமேவு
ஞானமும்
தினம்செபிக்கும் மந்திரம்
எந்தை ராம! ராம! ராம!
ராம! என்னும் நாமமே
_ சித்தர் சிவவாக்கியர்
"Linga
(form & formless) is the part of Shiva+Sakthi = Hara+Uma=Rama. Before the
avatar of Lord Rama the holy mantra Rama is "Tharaga Brahmam". Athma
sadhana which rulesless Yak-gnam of Rama Nama whose hearted mind with love gets
chanted means Jaba sidhi into Andhakarana sudhi then full filled as Jeevan
Mukthi, then how much distance between sadhaga and God is nothing as
"Sayuchiam"
- Dhasoham
Tha Prabu
You can talk
with God only way through sweetness of Ram Nam mantra.
"Om Sri
Ram Jai Ram Jai Jai Ram "
-
Dhasoham Tha Prabu
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.